ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 12க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்துகள் இல்லாமல் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடும்படி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது.
வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் ஆந்திரா-ஒடிசா இடையே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 24 மணிநேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து சாலை உபயோகிப்போர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுங்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.