தென்னவள்

இன்று ஜனா­தி­ப­தியை சந்­திக்­கி­றது யாழ்.பல்­கலை மாணவர் ஒன்­றியம்

Posted by - October 19, 2017
அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கை­களை உட­ன­டி­யாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்­ளது.
மேலும்

உக்ரைன்: சாலையோரம் நடந்துசென்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதி 5 பேர் பலி

Posted by - October 19, 2017
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

6 நாட்டு மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை – டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட்டு தடை

Posted by - October 19, 2017
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழைய டிரம்ப் சமீபத்தில் தடை விதித்தார். டிரம்பின் இந்த கட்டுப்பாடுகளுக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது.
மேலும்

விதண்டாவாதத்திற்கும் விவாதத்திற்குமான நேரமல்ல – பி.மாணிக்கவாசகம்

Posted by - October 18, 2017
அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காணப் போகின்றார்கள்? யாரிடம் இருந்து தீர்வைப்…
மேலும்

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற யாழ். இளைஞன் இந்தோனேசியாவில் மரணம்!

Posted by - October 18, 2017
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
மேலும்

எல்லை நிர்ணய யோசனைகளை முன்வைக்க நவம்பர் 2 வரை அவகாசம்

Posted by - October 18, 2017
மாகாண சபைகளுக்காக நிர்வாக மாவட்டங்களுக்கு கீழ் தெரிவு செய்யப்பட்டவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைகளுக்காக தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

Posted by - October 18, 2017
சர்ச்சைக்குறிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய கூறினார்.…
மேலும்

நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகள்

Posted by - October 18, 2017
உள்ளூராட்சி மன்ற புதிய சீர்திருத்தத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை ஸ்தாபிப்பதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

தாயும் மகனும் கொலை! 3 பேர் கைது!

Posted by - October 18, 2017
ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  மூவர் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
மேலும்