தென்னவள்

சீனாவின் கடன் தாம­தத்தால் அதிவேக வீதி நிர்­மாண திட்­டத்­திற்கு முட்­டுக்­கட்டை

Posted by - October 23, 2017
சீனாவின் எக்ஸிம் வங்கி 1.1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பணத்தை கட­னாக வழங்­கு­வதில் தொடர்ந்து தாம­தித்து வரு­வதன் கார­ண­மாக மத்­திய அதி­வேக வீதியின் முத­லா­வது கட்ட பணிகள் தடைப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்

Posted by - October 23, 2017
தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய தினம் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லை­க்க­ழக கலைப்­பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்­றி­யங்கள் அறி­வித்­துள்­ளன.
மேலும்

அமெரிக்க போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கிப் பயணம்

Posted by - October 23, 2017
அமெ­ரிக்­காவின் ஆறு அதி­ந­வீன நாச­காரி போர்க்­கப்­பல்கள் இம்­மாத இறு­தியில் இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ளன. விமானம் தாங்­கிய போர்க்­கப்பல் ஒன்­றுடன் இணைந்தே இந்த போர்க்­கப்­பல்கள் இலங்­கையை நோக்­கிய பய­ணத்தை  ஆரம்­பித்­துள்­ளன.
மேலும்

யாழ். ரயில் சேவை இன்று முதல் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது!

Posted by - October 23, 2017
கொழும்பு – காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.
மேலும்

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் – அமெரிக்கா வழங்குகிறது

Posted by - October 23, 2017
இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.
மேலும்

நைஜீரியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி

Posted by - October 23, 2017
நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் ஷின்சோ அபே

Posted by - October 23, 2017
ஜப்பானில் நடைபெற்ற பாராளூமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களை பெற்று ஆட்சியை அமைக்கிறது.
மேலும்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை: 8 பயங்கரவாதிகள் பலி

Posted by - October 23, 2017
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்க்கும் நிகழ்ந்த கடும் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
மேலும்

என்னை கொல்ல இருமுறை ஷெரீப் சகோதரர்கள் முயற்சித்தனர்; பாக். முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - October 23, 2017
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் தன்னை கொல்ல 2 முறை முயற்சித்தனர் என பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

20 மாடியில் உருவாகும் சென்டிரல் சதுக்கம்: ரூ.400 கோடி செலவில் மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டுகிறது

Posted by - October 23, 2017
சென்டிரலில் 20 அடுக்குகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடம், சென்டிரல் ஸ்கொயர் (சென்ட்ரல் சதுக்கம்) என்ற பெயரில் கட்ட மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.
மேலும்