தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்
