தென்னவள்

மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள்!

Posted by - November 10, 2017
“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய…
மேலும்

எவருடைய அழுத்தத்திலும் வடக்கில் முகாம்களை மூடவில்லை! – இராணுவப் பேச்சாளர்

Posted by - November 9, 2017
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அண்மைக் காலங்களில் – எவருடைய அழுத்தத்தின் மத்தியிலும் அகற்றப்படவில்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.
மேலும்

பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்தத் தீர்மானம்!

Posted by - November 9, 2017
எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு…!

Posted by - November 9, 2017
யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மேலும்

யானைத் தந்தத்துடன் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது!

Posted by - November 9, 2017
மிஹிந்தலை – மாத்தளை சந்திக்கு அருகில், யானைத் தந்தம் வைத்திருந்ததாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
மேலும்

அமெரிக்காவில் ஹோபோக்கன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீக்கியர்

Posted by - November 9, 2017
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கொலம்பியா நாட்டில் ஒரே இடத்தில் ரூ.22 ஆயிரம் கோடி போதை மருந்து பறிமுதல்

Posted by - November 9, 2017
கொலம்பியா நாட்டில் ஆண்டியோகியா என்ற இடத்தில் வாழைத்தோட்டம் ஒன்றில் புதைத்து வைத்து இருந்த ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும்

எந்த தாக்குதலையும் சந்திக்க தயார்: சவுதிஅரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

Posted by - November 9, 2017
சவுதி அரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என ஈரான் அதிபர் ஹசன்ரவுகானி கூறியுள்ளார்.
மேலும்