சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை தாய் புலி கொன்ற சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு தி.மு.க. மற்றும் காங்கிரசை பாதிக்குமா? என்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.