இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
அமைச்சிக்கு சென்று ஒரு இலிகிதராக பணி புரிய என்னால் முடியாது. எனக்கு கொள்கை ஒன்று உள்ளது. நான் இந் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.…
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் பஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.25 லட்சம் அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
சீனா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் தென் சீனக்கடல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.