தென்னவள்

அமெரிக்கா செல்ல நாமலுக்கு அனுமதியில்லை!

Posted by - March 22, 2018
மொஸ்கோவில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல நாமல் ராஜபக்ஸவுக்கு அனுமதி வழங்கப்படாமைக் காரணமாக,மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த…
மேலும்

யுத்தக்குற்ற பரிந்துரைகளுக்கு தமிழ் அமைப்புகளே காரணம்!

Posted by - March 22, 2018
ஜெனீவா வாக்குறுதிகளுக்கு அமைய மேலும் சில முன்னேற்றகரமான நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும் மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்படும் அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக யுத்தக்குற்றங்கள்…
மேலும்

இராணுவ சிப்பாய் உட்பட மூவருக்கு மரணதண்டனை!

Posted by - March 22, 2018
2010 ஆம் ஆண்டு சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி,
மேலும்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 4ஆம் திகதி விவாதம்!

Posted by - March 22, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது!

Posted by - March 22, 2018
இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மேலும்

தியாகங்களையும் நெஞ்சங்களிலே சுமந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

Posted by - March 21, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் தியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில்  நடைபெற்றது.
மேலும்

அப்பா எப்ப வருவீங்க?! -காணொளி

Posted by - March 21, 2018
தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில் சிறப்பான பாடல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.
மேலும்

கிளிநொச்சிப் பிரதேச வீடொன்றிலிருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு

Posted by - March 21, 2018
கிளிநொச்சி – பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டொன்றின் அருகிலிருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மஹிந்த தலைமையில் கையளிப்பு!

Posted by - March 21, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளித்துள்ளார்.
மேலும்