தென்னவள்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை!

Posted by - March 24, 2018
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனைகள் நடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
மேலும்

பெரு நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றார் மார்டின் விஸ்காரா!

Posted by - March 24, 2018
பெரு நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மார்டின் விஸ்காரா, ஊழலுக்கு எதிராக போராட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - March 24, 2018
தெற்கு பிரான்சின் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
மேலும்

அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா!

Posted by - March 23, 2018
இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது
மேலும்

ஈபிடிபி தலைமையை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது தமிழ்க் கூட்டமைப்பு !

Posted by - March 23, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபையைக் கைப்பற்றி ஆன்னோலட்டை மாநகர முதல்வராக்குவதற்கும் வடக்கு கிழக்கில் தொங்குநிலை ஏற்பட்டுள்ள பல டசின் உள்ளூராட்சி சபைகளில் ஸ்திரமான ஆட்சி அமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையகக் கோரியுள்ளது.
மேலும்

ஜனாதிபதியில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை!

Posted by - March 23, 2018
ஜனாதிபதியின் வருகையின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கைக்கான மறுப்பு அறிக்கை
மேலும்

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்!

Posted by - March 23, 2018
‘‘இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.’’
மேலும்

மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கை வைத்தால் மக்களை ஒன்று திரட்டி போராடுவேன்- வைகோ

Posted by - March 23, 2018
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கட்டிட பணிகளை அரசு தொடருமேயானால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

Posted by - March 23, 2018
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுதீ விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாய் வசுமதி, நித்ய நிக்ருதி ஆகிய இருவர் இன்று உயிரிழந்தனர். 
மேலும்

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா தெரிவு!

Posted by - March 23, 2018
நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தயான் லன்சா வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
மேலும்