தென்னவள்

சைபீரியா ஷாப்பிங் மால் தீவிபத்து – பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

Posted by - March 26, 2018
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் – மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - March 25, 2018
தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம், அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் என ஈரோட்டில் நடந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார். 
மேலும்

சென்னையில் 10 ஆயிரம் போலீசாருக்கு யோகா பயிற்சி!

Posted by - March 25, 2018
மன அழுத்தத்தை போக்க சென்னையில் இன்று 13 இடங்களில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பங்கேற்றனர்.
மேலும்

லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- அன்புமணி

Posted by - March 25, 2018
லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை – டிரம்ப் உத்தரவு

Posted by - March 25, 2018
அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். 
மேலும்

வடகொரியா – தென்கொரியா இடையே மார்ச் 29-ம் தேதி பேச்சுவார்த்தை

Posted by - March 25, 2018
பகை நாடுகளாக விளங்கிவரும் வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் அடுத்தமாதம் சந்திக்கவுள்ள நிலையில் இருநாடுகளின் அதிகாரிகள் மட்டத்தில் வரும் 29-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மேலும்

பழனியில் அய்யாக்கண்ணு மற்றும் ஆதரவாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல்!

Posted by - March 25, 2018
பழனியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் ஆதரவாளர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதி!

Posted by - March 25, 2018
அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனன் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 
மேலும்

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை- ஒரே நாளில் 7 பதக்கங்கள் வென்ற இந்தியா!

Posted by - March 25, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் இன்று ஒரே நாளில் ஏழு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
மேலும்

அமெரிக்க மந்திரியுடன் சீன துணைப்பிரதமர் தொலைபேசியில் பேச்சு!

Posted by - March 25, 2018
அமெரிக்கா, சீனா இடையே மூண்டுள்ள வர்த்தகப்போரால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூல துறை மந்திரியுடன் சீன துணைப்பிரதமர் லியு ஹீ தொலைபேசியில் பேசினார்.
மேலும்