தென்னவள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஜோடி

Posted by - April 5, 2018
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விழுப்புரத்தை சேர்ந்த பாரதிதாசன் – ஸ்ரீமதி ஆகியோரது திருமணம் நடைபெற்றது.
மேலும்

தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது!

Posted by - April 5, 2018
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்று இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
மேலும்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Posted by - April 5, 2018
21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப்பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 
மேலும்

தேசிய பாதுகாப்பு நிதியம் சம்பந்தமான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு தாக்கல்

Posted by - April 5, 2018
தேசிய பாதுகாப்பு நிதியம் சம்பந்தமான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் மைத்திரிக்கும் சந்திப்பு!

Posted by - April 5, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா!

Posted by - April 5, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். 
மேலும்

விடுதலைப்புலிகளின் முக்கி உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகளின் திருமணம்!

Posted by - April 4, 2018
இறுதியுத்தத்தில் சிறிலங்கா படையினரால் கைதாகி காணமல் போன விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகள்  மகிழினியின் திருமண நிகழ்வு பழ. நெடுமாறன் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது.
மேலும்

வைகைச்செல்வனுக்கு சொல்லின் செல்வர் விருது- முதல்வர் பழனிசாமி நாளை வழங்குகிறார்!

Posted by - April 4, 2018
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்.
மேலும்