சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிகமாக 2000 பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.