தென்னவள்

டவுமா நகரில் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிரியா அரசு முடிவு

Posted by - April 8, 2018
சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தீர்மானித்துள்ளது.
மேலும்

வாரியம் அமைக்காவிடில் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் – ரஜினிகாந்த்

Posted by - April 8, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். 
மேலும்

2 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அட்டூழியம்

Posted by - April 8, 2018
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடலோரக் காவல் படையினர் விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி

Posted by - April 7, 2018
ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.
மேலும்

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியிலிருந்து விலகுகின்றார்!

Posted by - April 7, 2018
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால பதவியை ராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

பண்டிகைக்காலத்தில் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கான அறிவித்தல்!

Posted by - April 7, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிகமாக 2000 பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 
மேலும்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!!

Posted by - April 7, 2018
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கை பெண்களை கட்டாயமாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - April 7, 2018
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும்