காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்.
பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சிட்னி நகரில் வரும் 27-ம் தேதி சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்படுகிறது.
‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ‘ஒர்க் பெர்மிட்’ முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கிய அமெரிக்க வீரருக்கு ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளனர்.