தென்னவள்

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு! குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல்!

Posted by - April 27, 2018
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு விசா­ர­ணை­யின்­ போது, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல் வழங்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.
மேலும்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீ தர் கட்டடத்தை மீட்க வழக்கு!

Posted by - April 26, 2018
யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும்
மேலும்

தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றோம்!

Posted by - April 26, 2018
இலங்கையில் யுத்த காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் இலங்கையின் விசாரணை அதிகாரி ஒருவர் ஜாஸ்மின் சூக்காவை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான…
மேலும்

அமெரிக்காவில் வாலிபருக்கு 241 ஆண்டு ஜெயில்- மேல்முறையீட்டில் உறுதி

Posted by - April 26, 2018
அமெரிக்காவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களில் சிறை தண்டனை அனுபவித்து வந்த வாலிபருக்கு 241 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மேல்முறையீட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
மேலும்

தொழிலாளர்கள் துன்புறுத்தல் என குற்றச்சாட்டு – பிலிப்பைன்ஸ் தூதரை வெளியேற்றியது குவைத்

Posted by - April 26, 2018
குவைத்தில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்நாட்டு தூதரை தனது நாட்டிலிருந்து குவைத் அரசு வெளியேற்றியுள்ளது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

Posted by - April 26, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும்

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு

Posted by - April 26, 2018
அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாவில் பணியாற்றுவோரின் துணைக்கு வழங்கப்படும் எச்-4 விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு அந்த நாட்டு எம்.பி.க்கள் மற்றும் ஐ.டி. துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 
மேலும்

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் இந்திய பெண் டாக்டர் தோல்வி

Posted by - April 26, 2018
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடந்த சிறப்பு தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அமெரிக்க வாழ் இந்திய பெண் டாக்டர் திபிர்னேனி தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

Posted by - April 26, 2018
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்