அத்துருகிரிய மற்றும் தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பல மனித கொலைகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ், இதனைக் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில், அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 10 வருட சிறைதண்டனை விதித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெரு நாட்டில் 550 ஆண்டுகளுக்கு 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.