ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார்.
27 ஆயிரத்து 450 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், நாகப்பட்டினத்தில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்தார்.
குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கணவன்-மனைவி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்நிலையில் குழந்தைக்கு பெயர் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கேரள ஐகோர்ட் நீதிபதி குழந்தைக்கு பெயர் சூட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ணா.