யாழ்ப்பாணத்தில் அதிபரின் அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியையின் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றுள்ளன.
சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக, பினாமிமுறையில் குட்கா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.