தென்னவள்

அமைச்சர்கள் கருத்து கூறும் போது சமூகத்தை அவமரியாதையாக பேசக்கூடாது – தமிழிசை

Posted by - May 13, 2018
அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கும்போது ஒரு தரப்பினரையோ, சமூகத்தையோ அவமரியாதையாக பேசக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும்

வலுக்கும் பனிப்போர் – அமெரிக்க தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற பாக். தடை

Posted by - May 13, 2018
கார் விபத்தில் இளைஞர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் விரைவில் ‘எச்4’ விசா ரத்து- இந்தியா உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்பு

Posted by - May 13, 2018
அமெரிக்காவில் ‘எச்4’ விசா வருகிற ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவலால், அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர் உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்படைவார்கள். 
மேலும்

பாகிஸ்தான் ஹாக்கி வீரர் மன்சூர் அகமது மரணம்

Posted by - May 13, 2018
கராச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது மரணம் அடைந்தார். 
மேலும்

தன்னால் 2 முறை சிறையில் அடைக்கப்பட்ட நபரை நிதி மந்திரியாக நியமித்த முகம்மது மஹாதிர்

Posted by - May 13, 2018
மலேசிய பிரதமர் மஹாதிர் முகமதுவால் இரண்டு முறை சிறைக்கு அனுப்பப்பட்ட லிம் குவான் இங் மலேசியாவின் புதிய நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

அனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்

Posted by - May 13, 2018
கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது.
மேலும்

பாரதிராஜா மீது வழக்கு – பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம்

Posted by - May 13, 2018
இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு செய்யப்பட்டது, பழிவாங்கும் செயல் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்?- இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த ஆலோசனை

Posted by - May 13, 2018
நடிகர் ரஜினிகாந்த் இன்று இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதால், தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - May 13, 2018
2025-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும்

இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்!

Posted by - May 12, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதென சிங்களப் பத்திரிகையான திவயின கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்