தென்னவள்

அமெரிக்காவில் 405 கோடி ரூபாய் மோசடி – இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் கைது

Posted by - May 15, 2018
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் மூலம் 405 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பேன் – மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது

Posted by - May 15, 2018
ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் மட்டுமே பதவியில் நீடிப்பேன் என மிக சமீபத்தில் மலேசியா பிரதமராக பொறுப்பேற்ற மஹாதிர் முகமது தெரிவித்துள்ளார். 
மேலும்

நெல்லை அருகே அரசு பஸ் தீவைத்து எரிப்பு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Posted by - May 15, 2018
நெல்லை அருகே அரசு பஸ்சுக்கு தீவைத்து எரித்து தலைமறைவான மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்

ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

Posted by - May 15, 2018
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் சென்னை சுற்றுலா பயணிகளை கத்தியால் குத்தி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்த பணம் ஆன்லைன் மூலம் கொள்ளை!

Posted by - May 15, 2018
வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்த பணம் ஆன்லைன் மூலம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை!

Posted by - May 15, 2018
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும்

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Posted by - May 15, 2018
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்!

Posted by - May 15, 2018
இலங்கை போக்குவரத்து சபையினரும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது. பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடத்து போக்குவரத்து சபை மீண்டும் நட்டமீட்டும் நிறுவனமாக மாறும் ஆபத்துள்ளதாக அச் சபையின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் !

Posted by - May 15, 2018
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட தகுதியாக வேட்பாளரை களமிறக்க வேண்டுமெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அதற்கு பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும்