தென்னவள்

மருத்துவம் – கல்வி நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் – கருணாநிதி வழங்கினார்

Posted by - May 16, 2018
மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை   தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கினார்.
மேலும்

தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள்: குமரி அனந்தன் வேண்டுகோள்

Posted by - May 16, 2018
தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் என்று குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மேலும்

அணுஆயுத சோதனையால் 11.5 அடி தூரம் நகர்ந்த மலை – வடகொரியா அதிர்ச்சி தகவல்

Posted by - May 16, 2018
வடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11.5 அடி தூரம் நகர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட, தென் கொரிய அரசுகள் இன்று பேச்சுவார்த்தை

Posted by - May 16, 2018
இரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து பன்முன்ஜோம் கிராமத்தில் இன்று (புதன்கிழமை) வட, தென்கொரியா அரசுகள் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 
மேலும்

காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு!

Posted by - May 16, 2018
காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்தன. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உள்ளன. 
மேலும்

இந்தோனேசியாவில் கரும்புகையை கக்கிய எரிமலை!

Posted by - May 16, 2018
இந்தோனிசியாவில் எரிமலை ஒன்றில் இருந்து திடீரென புகையை வெளியேறியதால், அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். 
மேலும்

தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா

Posted by - May 16, 2018
அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. 
மேலும்

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது!

Posted by - May 16, 2018
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. 
மேலும்

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 16, 2018
காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
மேலும்

“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு!

Posted by - May 15, 2018
அடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேலும்