தென்னவள்

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள்!

Posted by - May 18, 2018
உலகத் தமிழர் மனங்களை அழுத்தி நிற்கும் நீங்காத் துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் இந்தப் பாடலை சுபர்த்தனா படைப்பகம் வெளியிடுகிறது. ஆண்டுகள் வேகமாய் ஓடிப் போனாலும், மாண்டு போன சொந்தங்களின் கோலங்கள்.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் படம் எடுத்து அச்சுறுத்தல்!

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.
மேலும்

நிர்மலாதேவி விவகாரம் – கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி

Posted by - May 18, 2018
அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்பு நடக்கவில்லை என்றால்? டிரம்ப் பதில்

Posted by - May 18, 2018
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு அடுத்த மாதம் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென இதில் இருந்து வடகொரியா பின் வாங்க முயன்று வருகிறது. 
மேலும்

நஜீப் ரசாக் இல்லத்தில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல்

Posted by - May 18, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல லட்சம் மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்- சீன நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியது

Posted by - May 18, 2018
ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
மேலும்

ரமலான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறக்கப்படுவதாக எகிப்து அறிவிப்பு

Posted by - May 18, 2018
சினாய் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் காசா எல்லைப்பகுதியை ரமலான் மாதம் முழுவதும் திறந்து வைக்க எகிப்து பிரதமர் அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

திருமண கேக்காக மாறிய இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி

Posted by - May 18, 2018
பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமண நிகழ்ச்சிக்காக லாரா என்பவர் வடிவமைத்த கேக் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கர்நாடக மாநில அரிசிகளின் விற்பனை சந்தையான தமிழகம் – விழித்துகொள்வார்களா? விவசாயிகள்

Posted by - May 18, 2018
கர்நாடகா மாநிலத்தில் விளையும் பொன்னி ரக அரிசிகளின் விற்பனை சந்தையாக தமிழகம் முற்றிலும் மாறி விட்டது. டெல்டா மாவட்டங்களில் வறட்சி காரணமாக 75 சதவீத விவசாயிகள் வேலையின்றி தவிக்கின்றனர்.
மேலும்

காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டது சுப்ரீம் கோர்ட் – கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு

Posted by - May 18, 2018
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
மேலும்