முன்னாள் போராளி வீட்டில் ஆயுதமாம்!! அகழ்வு ஆரம்பித்துள்ளது இராணுவம்!!
அண்மைக்காலமாக பல இடங்களில் இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிப் பல இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்கின்றனர். எனினும் அவ்வாறு எந்த ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை.
மேலும்
