தென்னவள்

ராயபுரம் பகுதியில் பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Posted by - May 24, 2018
ராயபுரம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக சில குறிப்பிட்ட மின்சார ரெயில்களை ரத்து செய்தும் சில ரெயில் சேவையை மாற்றி அமைத்தும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்

Posted by - May 24, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரிப்பு

Posted by - May 24, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். 
மேலும்

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

Posted by - May 24, 2018
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். 
மேலும்

உலகளவில் சுற்றுலா தலங்கள் பட்டியலில் தாஜ்மகாலுக்கு 6-ம் இடம்

Posted by - May 24, 2018
உலகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் பரபரப்பு குற்றச்சாட்டு!

Posted by - May 24, 2018
முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்டதால்தான், தன் மீது ஊழல் வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். 
மேலும்

அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள் – காஷ்மீர் பெண்களிடம் மெகபூபா வேண்டுகோள்

Posted by - May 24, 2018
காஷ்மீரில் அமைதி திரும்ப உதவ வேண்டும் என அங்குள்ள பெண்களிடம் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

Posted by - May 24, 2018
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை!

Posted by - May 23, 2018
திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.
மேலும்