தென்னவள்

மீள்பரிசீலனை மனு மீது சட்டமா அதிபர் விளக்கம்!

Posted by - June 1, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு சம்பந்தமாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் விளக்கமளித்தார். 
மேலும்

மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

Posted by - June 1, 2018
  இந்தோனிசியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும்

முதன்முறையாக மதுபான தயாரிப்பில் கால்பதித்த கோகோ-கோலா நிறுவனம்

Posted by - June 1, 2018
உலக புகழ்பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ-கோலா, ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து முதன்முறையாக மதுபானத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. 
மேலும்

ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி மீது பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டு!

Posted by - June 1, 2018
பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். 
மேலும்

நிகரகுவா அதிபருக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் – 11 பேர் உயிரிழப்பு

Posted by - June 1, 2018
மத்திய அமெரிக்கா நாடான நிகரகுவாவில் அதிபர் டேனியல் ஆர்டெகோவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 
மேலும்

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டு ஜெயில்

Posted by - June 1, 2018
சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
மேலும்

என்னைப் பற்றி பேசினால் அவரது காரியங்களை வெளியே சொல்வேன் – அமைச்சர் பி.தங்கமணி

Posted by - June 1, 2018
“என்னை நிதானம் இல்லாதவர் என்று பேசினால், அவரது காரியங்களை வெளியே சொல்வேன்” என்று டி.டி.வி.தினகரன் பற்றி அவரது பெயரை குறிப்பிடாமல் சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி ஆவேசமாக பேசினார். 
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

Posted by - June 1, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு, வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. 
மேலும்

தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்கள் இடமாற்றம் – அரசு உத்தரவு

Posted by - June 1, 2018
தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்களை அரசு பணி இட மாற்றம் செய்துள்ளது.தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்களை இடம் மாற்றம் செய்து அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் கே.சத்யகோபால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்

சேப்பாக் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம் – பா.சிவந்தி ஆதித்தன்

Posted by - June 1, 2018
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம்’ என்று அந்த அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்தார்.
மேலும்