தென்னவள்

ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சான்செஸ் தேர்வு

Posted by - June 2, 2018
ஸ்பெயின் பாராளுமன்றத்தில் மரியானா ரஜாய் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து, பெட்ரோ சான்செஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
மேலும்

பாகிஸ்தானில் இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவி ஏற்றார்

Posted by - June 2, 2018
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவி ஏற்றார்.
மேலும்

அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை – இந்திய தொழில் அதிபர் குற்றவாளி என தீர்ப்பு

Posted by - June 2, 2018
அமெரிக்காவில் பெண்ணுக்கு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தொழில் அதிபர் சஞ்சய் திரிபாதி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
மேலும்

சட்டசபையில் பங்கேற்பது பற்றி இன்று முடிவு செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - June 2, 2018
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்

ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Posted by - June 2, 2018
மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவித்தார். 
மேலும்

மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர்

Posted by - June 2, 2018
மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி மாதம் சூட்டப்பட்ட பெயர் இப்போதுதான் வெளிவருகிறது.
மேலும்

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்!

Posted by - June 2, 2018
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்” என அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
மேலும்

மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு!

Posted by - June 2, 2018
மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரண உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். 
மேலும்

வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் பலி – கொழும்பில்

Posted by - June 1, 2018
வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கொன்று 06ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

Posted by - June 1, 2018
அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 06ம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிற்பேடப்பட்டுள்ளது.
மேலும்