தென்னவள்

பொன் சிவகுமாரன் நினைவேந்தல் அழைப்பு !

Posted by - June 3, 2018
தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமே நாட்டின் சமத்துவம் ஒற்றுமை போன்றவற்றை நிலையாக பேண முடியுமாம்!

Posted by - June 3, 2018
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமே நாட்டின் சமத்துவம் ஒற்றுமை போன்றவற்றை நிலையாக பேண முடியும். பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட்டால் நாட்டின் சமத்துவம் சீர்குலையும் என அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.
மேலும்

காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டம்!

Posted by - June 3, 2018
காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்

சிறுபான்மை இன மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே இருக்கின்றன!

Posted by - June 3, 2018
சிறுபான்மை இன மாகாணங்களின் அதிகாரங்கள் பெரும்பான்மை இன ஆளுநர்களின் கைகளிலேயே இருக்கின்றமையானது வெளிப்படையான பேரினவாதமாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
மேலும்

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கு கிடையாது!

Posted by - June 3, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த பெருந்தன்மை எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இன்றைக்கு கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆனந்தசங்கரியின் பேரனே சுமந்திரன்- உண்மையை போட்டுடைத்த வித்தியாதரன்

Posted by - June 3, 2018
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள சிரேஸ்ர ஊடகவியிலாளர் என்.வித்தியாதரன் சங்கரி சுமந்திரன் இருவருக்கும் இடையில் உறவு முறையில் தான் பிரச்சனை இருக்கின்றது.
மேலும்

மின்னணு பரிமாற்றத்தில் அபுதாபி வங்கியில் 63.5 கோடி திர்ஹம் கொள்ளை – இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை

Posted by - June 3, 2018
அபுதாபி நாட்டு வங்கியில் இருந்து 63.5 கோடி திர்ஹம்களை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் கள்ளத்தனமாக வேறு கணக்குகளுக்கு கைமாற்றிய இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும்

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தார்

Posted by - June 3, 2018
கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது: அமெரிக்கா

Posted by - June 3, 2018
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வைத்து, சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.
மேலும்

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

Posted by - June 3, 2018
சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.
மேலும்