தென்னவள்

தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்!

Posted by - June 4, 2018
சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன.
மேலும்

ஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்

Posted by - June 4, 2018
ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு

Posted by - June 4, 2018
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை பாதுகாப்பு தரப்பு தர மறுப்பு!

Posted by - June 4, 2018
போர் நடைபெற்ற காலத்திலும் இறுதிப் போரின்போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் பாதுகாப்பு அமைச்சின் உயர், அதிகாரிகள் அதற்கு இணங்கவில்லையென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

பிரதி சபாநாயகர் பதவிக்கு யாருக்கு?

Posted by - June 4, 2018
வெற்றிடமாக இருக்கும் நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்திக பத்திரன அல்லது ஆனந்த குமாரசிறி ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்தவர்கள் கைது!

Posted by - June 4, 2018
ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேப்பால மற்றும் சபை உறுப்பினர் வித்தானகே இசார, அனுருத்த மஞ்சநாயக்க உள்ளிட்ட 4 கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஹவாலா கட்சிக்கு கடை திறந்திருக்கு- தினகரன் மீது அ.தி.மு.க. தாக்கு

Posted by - June 4, 2018
அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகம் திறந்திருப்பதை தாக்கி கவிதை வெளியாகியுள்ளது.
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் – ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தொடக்கம்

Posted by - June 4, 2018
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. 
மேலும்

கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Posted by - June 4, 2018
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை!

Posted by - June 4, 2018
பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சவுதி அரேபிய இளவரசருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மேலும்