பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் சபாநாயக ர் கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று கையளித்துள்ளார்.
நாள்தோறும் அழிவடைந்து வரும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மொழி பெயர்ப்பு கல்வியில் கலைமாணி கற்கைநெறி (David warner BA in Translation Studies) 2017/2018 கல்வியாண்டுக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்பு பரீட்சைக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.