தென்னவள்

அமித்ஷா சென்னை வருகிறார் – பா.ஜனதா மாநில தலைவர் தகவல்

Posted by - June 11, 2018
பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் சென்னை வருகிறார் என்று பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 
மேலும்

கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!

Posted by - June 10, 2018
கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி: செங்கோட்டையன் பேட்டி

Posted by - June 10, 2018
கடந்தாண்டை விட நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

Posted by - June 10, 2018
சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.
மேலும்

அமைதி பேச்சுவார்த்தை – வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் வந்தார்

Posted by - June 10, 2018
அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.
மேலும்

டிரம்ப் – புதின் வியன்னாவில் சந்தித்துப் பேச திட்டம்

Posted by - June 10, 2018
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என தெரியவந்துள்ளது. 
மேலும்

ஏமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சகட்ட தாக்குதல்: ஐ.நா.சபை கவலை

Posted by - June 10, 2018
ஏமன் நாட்டின் ஹொடைடா மாகாணத்தை மீட்க அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையிலான உச்சகட்ட தாக்குதலில் சுமார் 2 லட்சம் மக்கள் உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும்

சிங்கப்பூரில் இருந்து தென்கொரியா பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

Posted by - June 10, 2018
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியது.
மேலும்

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியே அதிமுக – தேர்தல் கமிஷன் அறிவிப்பால் தினகரனுக்கு பின்னடைவு

Posted by - June 10, 2018
அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
மேலும்

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்

Posted by - June 10, 2018
அதிரடி நாயகன் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் தனது 90-வது வயதில் லண்டனில் காலமானார். 
மேலும்