தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதிவிட்ட டிவிட்டில் அவரது தந்தை அவருக்கு கற்றுக்கொடுத்த முக்கிய பாடும் குறித்து கூறியுள்ளார்.
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன் என்று ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்டபோது தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஸ்டாலின் முதல்வராக வர வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். முன்னாள் அமைச்சர் கக்கனின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.