மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!
பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
