தென்னவள்

இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது – யஷ்வந்த் சின்கா

Posted by - June 26, 2018
இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாகவும் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை வழங்க மறுப்பு!

Posted by - June 26, 2018
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது
மேலும்

எந்தவொரு கட்சியும் தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது!

Posted by - June 26, 2018
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிர்வரும் தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது என முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும்

மாகாண சபைத் தேர்தலை பிற்போட ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது!

Posted by - June 26, 2018
மாகாண சபைத் தேர்தலை பிற்போட ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். 
மேலும்

டாக்டர் தமிழிசைக்கு அறிவும் அனுபவமும் போதாது – ஜி.கே.மணி தாக்கு

Posted by - June 26, 2018
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கூறினார். 
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? – கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி

Posted by - June 26, 2018
உயர்மட்டக்குழு ஆய்வு முடிந்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது? என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
மேலும்

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்வு- அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

Posted by - June 26, 2018
பணிகாலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவி நிதி ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.
மேலும்

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு- மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

Posted by - June 26, 2018
மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும்