தென்னவள்

அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் – ஹார்லி டெவிட்சன் நிறுவனத்துக்கு டிரம்ப் எச்சரிக்கை

Posted by - June 29, 2018
இருமுனை வரி நெருக்கடியால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள ஹார்லி டெவிட்சன் நிறுவனத்துக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து- கண்டனங்கள் வலுக்கின்றன

Posted by - June 29, 2018
தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும்

சுழிபுரத்தில் தொடர்ந்தும் பதற்றம் -கூடாரம் அமைத்து போராடும் மக்கள்- நாளை கடையடைப்பு!

Posted by - June 28, 2018
சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில்

Posted by - June 28, 2018
சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

சந்தியா எக்னலிகொடவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுப்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Posted by - June 28, 2018
சந்தியா எக்னலிகொடவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுப்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் – டோனி பிளேர் வேண்டுகோள்

Posted by - June 28, 2018
பிரட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை பிரிட்டன் ஒத்திவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மேலும்

இந்தியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது அமெரிக்கா

Posted by - June 28, 2018
அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்த ஜூலை 6 ஆம் தேதி நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஒத்திவைத்துள்ளது. 
மேலும்

நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை – அணுசக்தி கழக தலைவர்

Posted by - June 28, 2018
நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு கூறினார்.
மேலும்

பிணங்களை எரியூட்டும் பணி செய்யும் பிதா மகள்!

Posted by - June 28, 2018
போடியில் இறந்தவர்களின் உடல்களை சற்றும் கூச்சமின்றி எடுத்து அடக்கம் செய்து வரும் பெண்மணி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும்