தென்னவள்

விஜயகலாவின் உரை தொடர்பில் விக்கியிடம் விசாரணை!

Posted by - July 17, 2018
சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும்

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்

Posted by - July 17, 2018
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.
மேலும்

நவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று விசாரணை

Posted by - July 17, 2018
பனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும்

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி

Posted by - July 17, 2018
மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். 
மேலும்

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Posted by - July 17, 2018
உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
மேலும்

பாகிஸ்தான் – பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்க தலைவர் மீது முட்டை வீச்சு

Posted by - July 17, 2018
பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் மீது முட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
மேலும்

எனக்கு பாதி சம்பளம் போதும் – மெக்சிகோ அதிபராக பதவியேற்க உள்ள லோபஸ் ஆப்ரதோர்

Posted by - July 17, 2018
மெக்சிகோவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் பல்வேறு சிக்கன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும்

வருமான வரித்துறை சோதனை: காண்டிராக்டர், உறவினர் வீடுகளில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - July 17, 2018
தமிழகத்தில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60).…
மேலும்

சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – 18 பேரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தியது போலீஸ்!

Posted by - July 17, 2018
சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
மேலும்

என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு மனு!

Posted by - July 17, 2018
என்ஜினீயரிங் கலந்தாய்வை தள்ளிவைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
மேலும்