தென்னவள்

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தவராசா அழைப்பு!

Posted by - July 20, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

வடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை!

Posted by - July 20, 2018
விரும்பிய ஒருவரை பதவியுயர்த்த நியமன ஒழுங்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளதாக வடக்கு ஆளுநர், பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு ஆரம்பமாக உள்ளது!

Posted by - July 20, 2018
யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் 21-22 திகதிகளில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.
மேலும்

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து ரூ.5 லட்சம் சுருட்டல் – மோசடி ஆசாமி கைது

Posted by - July 20, 2018
சென்னையில் நூதனமான முறையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து ரூ.5 லட்சம் வரை சுருட்டிய மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
மேலும்

சரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு

Posted by - July 20, 2018
ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார்.
மேலும்

காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா? முதல்வர் பழனிசாமியின் அறியாமை அவமானத்துக்குரியது: அன்புமணி

Posted by - July 20, 2018
காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாது என்று கூறிய முதல்வர்  பழனிசாமியின் அறியாமை அவமானத்துக்குரியது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

கர்நாடக மாநிலத்தில் சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?

Posted by - July 20, 2018
சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமி நேற்று திடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 
மேலும்

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்

Posted by - July 20, 2018
இந்தியாவில் முதல்முறையாக அப்ளிகேசன் மூலம் இயங்கும் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
மேலும்

2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது!

Posted by - July 20, 2018
2 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியில் அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
மேலும்

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது!

Posted by - July 20, 2018
இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. 
மேலும்