தென்னவள்

ஜப்பானை மிரட்டுகிறது ஜாங்டரி புயல் – 107 விமானங்கள் ரத்து!

Posted by - July 29, 2018
ஜப்பான் நாட்டை நெருங்கும் ஜாங்டரி புயலால் டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 107 விமான சேவைகளை ரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும்

மீன் விற்று கல்லூரியில் படிக்கும் கேரள மாணவியை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது

Posted by - July 29, 2018
மீன் விற்று கல்லூரியில் படிக்கும் கேரள மாணவிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது செய்யப்பட்டார். 
மேலும்

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு தொடரும் – முன்னாள் தலீபான் மந்திரி அறிவிப்பு

Posted by - July 29, 2018
அமெரிக்காவுடன் தலீபான் பேச்சு வார்த்தை தொடரும் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் கூறியுள்ளார்.
மேலும்

தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்திய கோத்தபாய !

Posted by - July 28, 2018
தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எத்தனிப்பதாக புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கண்டி – யாழ் பிரதான வீதியில் விபத்து : 4 வயது சிறுமி பலி!

Posted by - July 28, 2018
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதி, இயக்ககச்சி வளைவுக்கருகில் நேற்றிரவு மோட்டார் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

Posted by - July 28, 2018
கிளிநொச்சி புன்னைநிராவி பகுதியில் உள்ள சிறு குளம் ஒன்றில் இருந்து புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்ப்பகல் தர்மபுரம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது .
மேலும்

சுவிஸ்வாழ் இலங்கையரின் மனிதாபிமான செயல்!

Posted by - July 28, 2018
சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போன்றே செயற்படுகின்றது!

Posted by - July 28, 2018
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கு வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாக இரா. சம்பந்தன் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல்!

Posted by - July 28, 2018
செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் மாடு தேடிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்