தென்னவள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகம் திறந்து வைப்பு !

Posted by - August 11, 2018
புலனாய்வாளர்களின் அச்சுருத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செல் பாச்செலெட் நியமனம்!

Posted by - August 11, 2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான் தாக்குதல் – அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு

Posted by - August 11, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

அதிரடி கட்டண உயர்வு- இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதில் சிக்கல்

Posted by - August 11, 2018
இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினர் குடியுரிமை பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
மேலும்

அமெரிக்காவில் மெக்கானிக் திருடிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

Posted by - August 11, 2018
அமெரிக்காவில் விமான நிலையத்தில் இருந்து மெக்கானிக்கால் திருடிச் செல்லப்பட்ட விமானம், சிறிது தொலைவு சென்றதும் விழுந்து நொறுங்கியது. 
மேலும்

9 வயது இந்திய சிறுவன் செஸ் சாம்பியன்!

Posted by - August 11, 2018
சிறுவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டிகளில் உலகில் நான்காம் இடத்தில் உள்ள இந்திய சிறுவன் ஷிரேயாஸ் ராயல்-க்கு விசா நீட்டிப்பு அளிக்க பிரிட்டன் அரசு சம்மதித்துள்ளது. 
மேலும்

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம்- தமிழிசை

Posted by - August 11, 2018
வருகிற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும்

தி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி

Posted by - August 11, 2018
தி.மு.க.வில் மாநில அளவிலான பதவி வேண்டும் என்று மு.க. அழகிரி கேட்பதாகவும், இது குறித்து பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மேலும்

டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு!

Posted by - August 11, 2018
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 
மேலும்