தென்னவள்

30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்!

Posted by - August 25, 2018
வவுனியா உக்கிளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் இந்த சம்பவம் நேற்றைய தினம் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

மனோ கணேசன் வவுனியா செல்லவுள்ளார்!

Posted by - August 25, 2018
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டாரவன்னியனின் 215 வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் செல்லவுள்ளார்.
மேலும்

மூளை பாதித்த சிறுவனை, கருணைக் கொலைக்கு அனுமதிக்கலாமா?

Posted by - August 25, 2018
மூளை பாதித்த சிறுவனை கருணைக் கொலைக்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து உரிய முடிவு எடுக்க மருத்துவ நிபுணர்கள் குழுவை ஏற்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் – சிபிசிஐடி

Posted by - August 25, 2018
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி, விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 
மேலும்

வீட்டு வாசலுக்கு வருகிறது வங்கியின் சேவை!

Posted by - August 25, 2018
இந்திய தபால் துறை மூலம் “இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பாங்க்” என்ற வங்கி திட்டத்தை செப்டம்பர் 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். 
மேலும்

மோடிக்கு பாகிஸ்தான் விவகாரங்களில் ஆழ்ந்த சிந்தனை இல்லை – ராகுல்

Posted by - August 25, 2018
பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் விவகாரத்தில் ஆழ்ந்த சிந்தனை இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
மேலும்

விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பு நிறுத்தி வைப்பு

Posted by - August 25, 2018
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் தேசிய நலன் சார்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பக்கோரும் வழக்கில் தீர்ப்பை கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும்

பாலஸ்தீனத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது – அமெரிக்கா அறிவிப்பு

Posted by - August 25, 2018
பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 
மேலும்

ஆசிய விளையாட்டில் 6 தங்கம் வென்று ஜப்பான் நீச்சல் வீராங்கனை சாதனை

Posted by - August 25, 2018
ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ, ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். 
மேலும்

எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

Posted by - August 25, 2018
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கூறப்பட்டுள்ள புகாரில் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும்