தென்னவள்

எச்-1 பி விசா குறித்து பிரச்சினையை எழுப்பும் இந்தியா – பதிலளிக்க தயாராகும் அமெரிக்கா

Posted by - September 1, 2018
எச்-1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து டெல்லியில் 6-ந்தேதி நடக்க உள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தியா பிரச்சினை எழுப்புகிறது. இதற்கு பதில் அளிக்க அமெரிக்கா தயார் ஆகிறது. 
மேலும்

உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறுவோம் – டிரம்ப் மிரட்டல்

Posted by - September 1, 2018
உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றி கொள்ளாவிட்டால் வெளியேறுவோம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 
மேலும்

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி தலைவர் கொலை – 2 பேருக்கு மரண தண்டனை

Posted by - September 1, 2018
பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து கராச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.
மேலும்

நியூ மெக்சிகோ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

Posted by - September 1, 2018
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை !

Posted by - September 1, 2018
அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – காரென் கச்சனோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

Posted by - September 1, 2018
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவை விழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 
மேலும்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோல் விலை ரூ.32 மட்டுமே

Posted by - September 1, 2018
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை மிக மிகக் குறைவு என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 
மேலும்

ரூ.2.85 லட்சம் கட்டணம் செலுத்தி ஊட்டி மலை ரெயிலில் தேனிலவு பயணம் செய்த வெளிநாட்டு தம்பதி!

Posted by - September 1, 2018
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயிலில் வெளிநாட்டு தம்பதியர் தேனிலவு பயணம் மேற்கொண்டனர். 153 பயணிகள் செல்லும் ரெயிலில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் கட்டணம் செலுத்தி இருவர் மட்டுமே சென்றனர்.
மேலும்

சேலம் – பேருந்து விபத்து நடந்த பகுதியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு

Posted by - September 1, 2018
சேலம் அருகே தனியார் பேருந்துகள் மோதி 8 பேர் பலியான இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும்

சேலம் அருகே விபத்து – பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி

Posted by - September 1, 2018
சேலம் அருகே இரண்டு தனியார் பேருந்துக்ள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும்