அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலை தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கை சட்ட விரோதமாக இருப்பதால் அதை நிறைவேற்ற முடியாது என துருக்கி அறிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியானது நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு நேற்று (03) மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியை வெலிக்கட பொலிஸ் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பிரிட்டிஸ் தூதரக அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழர்களது பண்டைய கால மரபு ரீதியான வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் ‘மரபு சார் கிராமம்” மற்றும் ‘மரபுரிமை பொருட் காட்சியகம்” ஆகிய இரு ஆவண காப்பகங்களை அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாடு, கலை கலாசார விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன்…
கூட்டு எதிர்க்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்திய விஜயம் ஒன்றை மேற்கொள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்த அழைப்பினை கூட்டு எதிர்க்கட்சி நிராகரித்துள்ளது.
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.