தென்னவள்

லிபிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி!

Posted by - September 12, 2018
லிபிய கடல் பகுதியில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 அகதிகள் பரிதாபமாக பலியானார்கள்.
மேலும்

சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் – அமெரிக்கா

Posted by - September 12, 2018
சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி வாடிகன் பிரதிநிதிக்கு கடிதம்!

Posted by - September 12, 2018
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். 
மேலும்

அமெரிக்காவில் மதுரை மாணவிக்கு இளம் அறிஞர் விருது!

Posted by - September 12, 2018
அமெரிக்காவில் மதுரை மாணவி ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. 
மேலும்

எரிபொருள் சூத்திரத்தினால் விலை அதிகரிப்பையே மக்கள் எதிர்கொள்வர்!- கூட்டு எதிர்க்கட்சி

Posted by - September 11, 2018
அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் சூத்திரத்தினால் மக்களுக்கு பலன் கிடைக்கப்பபோவதில்லை. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. 
மேலும்

உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் எதுவும் எமக்கில்லை சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துங்கள்

Posted by - September 11, 2018
சமுத்திர பல்கலைகழகம் அரச பல்கலைகழகமாக இருந்தப்போதிலும் உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் எதுவும் எமக்கில்லை.
மேலும்

பாக்.முன்னாள் பிரதமரின் மனைவி குல்சும் நவாஸ் மரணம் – பரோலில் வருவாரா நவாஸ் ஷரிப்?

Posted by - September 11, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
மேலும்

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் – சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

Posted by - September 11, 2018
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சிறைக்கைதிகள் தின முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு!

Posted by - September 11, 2018
சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்காகக்கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக் கைதிகள் தினத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தும் கொடி வாரத்தை முன்னிட்டு அதன் முதலாவது கொடி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவக்கு…
மேலும்

பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை

Posted by - September 11, 2018
எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பஸ் கட்டணங்களை 10 வீதத்தால் அதிரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை
மேலும்