கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய குற்றவியல் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் சுமார் 3 மணி…
இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிஸாரே இருந்து வருகிறனர். என பாராளுமன்ற உறுப்பினர் .சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த…
இருவேறு நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபரொருவர் மினுவாங்கொடை வடினபஹ பிரதேசத்தில் வைத்து புராதண பொருளென சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் பாலியாகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
9ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்க தென்னை பயிர்செய்கை சபை தீர்மானித்துள்ளது.