தென்னவள்

சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதித்தது அமெரிக்கா – சீனாவும் பதிலடி

Posted by - September 25, 2018
அமெரிக்காவும், சீனாவும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு தலா 50 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3½ லட்சம்) அளவுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
மேலும்

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்! -காக்கா

Posted by - September 24, 2018
தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர்
மேலும்

மினிசூறாவளியால் எம்பிலிப்பிட்டியவில் பாரிய பாதிப்பு!

Posted by - September 24, 2018
இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று  மாலை பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக, பிரதேசங்கள் பலவற்றுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மேலும்

இரத்ததான நிகழ்வுக்குள் புகுந்த புலனாய்வு பிரிவினரால் பதற்றம்

Posted by - September 24, 2018
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று (24) இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் புகுந்ததால், குழப்பம் உருவானது.
மேலும்

பொலிஸ் திணைக்களத்துக்குரிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கி காணாமல் போனமை குறித்து மஹிந்த கவலை!

Posted by - September 24, 2018
பொலிஸ் திணைக்களத்துக்குரிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கியானது காணாமல் போயுள்ளமையானது பாரிய பிரச்சினை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

தயாசிறி என்பவர் சூதாட்டக்காரர்களின் தந்தை

Posted by - September 24, 2018
இந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது. இந்த நிலைக்கு தயாசிறி அவர்களே பொறுப்புக்கூற வேண்டும். 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. கிரிக்கெட் கீழ்நிலைக்கு செல்ல சூதாட்டக்காரர்களே காரணம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…
மேலும்

நாமல் குமார அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு

Posted by - September 24, 2018
ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவை நாளை மறுதினம் அரசாங்க இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்போம்

Posted by - September 24, 2018
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம்  விசா­ர­ணைகள் -சி.ஐ.டி

Posted by - September 24, 2018
ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும்  வித­மாக பிரதி பொலிஸ் மா அதிபர்
மேலும்

எனது பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – கோத்தா

Posted by - September 24, 2018
பாதாள உலக குழுத் தலைவர் மாகந்­துரே மதுஷின் உத­வி­யுடன் தன்னைக் கொலை செய்­வ­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­மான தகவல் கிடைத்­துள்­ளது என்று   முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.   இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,…
மேலும்