தென்னவள்

குடிசைவாசிகளுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – மலேசியா பிரதமர்

Posted by - September 27, 2018
குடிசைவாசிகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்பு செயற்திட்டத்திற்கு உட்சபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக மலேசியா பிரதமர் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மலேசியாவின் பிரதமர் மஹதீர்…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - September 27, 2018
ஜே.வி.பி. கல­வ­ரங்­க­ளிலும், 1983 கல­வ­ரங்க­ளிலும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை பொது மன்­னிப்பில்  விடு­வித்­ததை போன்று  தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என பிர­தமர் – நீதி அமைச்சர் -சட்­டமா அதிபர் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்பில் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.
மேலும்

பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்கு – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - September 27, 2018
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்குள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.
மேலும்

2025 இல் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவோம் – மங்கள சமரவீர

Posted by - September 27, 2018
அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி நிலையினை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியை உயர்த்துவதுடன், 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவோம் என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும்

ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

Posted by - September 27, 2018
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கடகல பகுதியில் வீடொன்றிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரான வாள்கள், இராணுவ சீருடை உட்பட பல பொருட்களை கண்டுபிடித்துள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

24 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது

Posted by - September 27, 2018
ஈரான் ராணுவ அணிவகுப்பில் 24 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இஸ்லாமுக்கு எதிரானது என இடிக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம்

Posted by - September 27, 2018
மாலத்தீவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் கடல் அலை அருங்காட்சியகம் இஸ்லாமுக்கு எதிரானது என மதகுருக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இடிக்கப்பட்டு வருகிறது. 
மேலும்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது

Posted by - September 27, 2018
ஈடன் வீட்டு வசதித்திட்ட ஊழல் தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியின் மருமகன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிப்பு

Posted by - September 27, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது என ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. 
மேலும்

துபாயில் ரூ.123 கோடி செலவில் தயாரான ஷுக்கள் தங்கம்-வைரத்தால் ஆனவை

Posted by - September 27, 2018
துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ‘ஷு’ க்களின் மதிப்பு ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 
மேலும்