தென்னவள்

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Posted by - October 3, 2018
கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதற்காக வியட்நாம் கப்பல் சென்னை வந்தது

Posted by - October 3, 2018
இந்திய கடலோர காவல்படையுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக, வியட்நாம் கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘சி.எஸ்.பி. 8001’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று காலை வந்தது. 
மேலும்

உழவன் எக்ஸ்பிரஸ் மீது டீசல் என்ஜின் மோதி விபத்து!

Posted by - October 3, 2018
சென்னை சேத்துப்பட்டு பணிமனைக்கு சென்றுகொண்டிருந்த உழவன் எக்ஸ்பிரஸ் மீது, டீசல் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. 
மேலும்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கொண்டு வந்த ரூ.1 கோடி பறிமுதல்

Posted by - October 3, 2018
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஒரு வாலிபர் கொண்டு வந்த ரூ.1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். 
மேலும்

ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசார பேரணி தாக்குதல் – ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்பு

Posted by - October 3, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். 
மேலும்

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வடகொரிய தலைவரை சந்திக்கிறார்

Posted by - October 3, 2018
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும்…
மேலும்

பாகிஸ்தானில் முன்னாள் நிதி மந்திரி சொத்துக்கள் ஏலம் – கோர்ட்டு அனுமதி

Posted by - October 3, 2018
பாகிஸ்தான் முன்னாள் நிதி மந்திரி இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி நீதிபதி முகமது பஷீர் நேற்று தீர்ப்பு அளித்தார்.
மேலும்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு – மாரியப்பன் தேசிய கொடி ஏந்தி செல்கிறார்

Posted by - October 3, 2018
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் தமிழக தடகள வீரர் மரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்

மகாத்மா காந்தியின் ஓவியம் ஜனாதிபதி செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது!

Posted by - October 2, 2018
மகாத்மா காந்தியின் உருவம் தாங்கிய ஓவியமொன்றினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் திரைநீக்கம் செய்துவைத்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் அகிம்சாவாதியாகவும் சர்வதேச புகழ்பெற்ற மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று நினைவுகூரப்படுவதுடன், அதனையொட்டியே இந்த ஓவியம்…
மேலும்