தென்னவள்

ரஷிய பொருளாதார மன்றத்தில் பங்கேற்க மோடிக்கு, புதின் அழைப்பு!

Posted by - October 6, 2018
அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷிய பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார். 
மேலும்

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்!

Posted by - October 6, 2018
ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது!

Posted by - October 6, 2018
இந்தோனேசியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி – பிரெட் கவனாக் வெற்றி!

Posted by - October 6, 2018
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார்.
மேலும்

ஸ்டெர்லைட் விவகாரம் – தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

Posted by - October 6, 2018
வேதாந்தா நிறுவனம் வழங்கிய ரூ.100 கோடி வைப்புத்தொகையை முறையாக செலவழிக்காத விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
மேலும்

கண்டன பொதுக்கூட்டம் தொடர்பான தி.மு.க.வின் புதிய மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted by - October 6, 2018
கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க. கொடுக்கும் புதிய மனுவை போலீசார் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
மேலும்

தேசியம் என்ற ஆயுதத்தையே பலரும் கையிலெடுக்கின்றனர்!

Posted by - October 5, 2018
வட மாகாண சபையின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், செயற்திறனின்மை, போன்றவற்றை பல எதிர்ப்புக்கள் மத்தியில் நாங்கள் வெளிக் கொண்டு வருகின்றபோது அதனை முடிமறைப்பதற்காக தேசியம் என்ற ஆயுதத்தையே பலரும் கையிலெடுப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன்…
மேலும்

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்!

Posted by - October 5, 2018
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.
மேலும்

தேசியத்தலைவர் பிரபாகரன் தொல்லியல் பொருட்களை பாதுகாத்தார்!

Posted by - October 5, 2018
வெடுக்குநாறிமலையில் தொல்லியல் ஆய்வுகள் தமிழ் தொல்லியலாளர்கள் முன்னிலையிலேய மேற்கொள்ளப்படவேண்டுமென சமூக செயற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - October 5, 2018
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (5) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்