திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை எதுவும் உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார்.
கரியமில வாயு, மீத்தேன், குளோரோபோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும், உலகச் சூழியலும் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2,100-ம் ஆண்டுக்குள்…
பேருந்துகள் பராமரிப்பில்லை, பல முறை பிரேக் இல்லாத பேருந்தை ஓட்டியிருக்கிறேன். குறைகளைச் சுட்டிக்காட்டினால் சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம் எனக் கேட்டுள்ள ஓட்டுநர் விஜயகுமார் மீண்டும் பணி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று(9) முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில…