கொலைசதி விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு இன்று இரகசிய பொலிஸார் முன் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு ஆஜராகவில்லை.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் இரண்டாவது மகப்பேற்று வைத்திய நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த…
இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் ‘ கொழும்பு விமான சர்வதேச கருத்தரங்கு – 2018 ” கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் சட்டம் ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது.
வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றினை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா சிவபுரத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து…
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசேட அதிரடி படையினரை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.