தென்னவள்

இந்திய விஜயத்தின் முழுமையானத் தகவலை ஜனாதிபதியிடம் தெரிவித்த பிரதமர்!

Posted by - October 23, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியிருந்ததுடன், அது தொடர்பான முழுமையானத் தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி!

Posted by - October 23, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனின் 5வது விசாரணை இன்று தொடங்கியது.
மேலும்

“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா?!’’ – சபரிமாலா

Posted by - October 23, 2018
சபரிமாலா, `இலக்கு 2040…. அனிதா கல்விச் சீர்திருத்தச் சட்டம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுதும் விழிப்பு உணர்வு பரப்புரையாற்றி வருகிறார்.
மேலும்

ஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்

Posted by - October 23, 2018
முதல்வர் பழனிசாமி, ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை விடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டெண்டர் ஊழல் குறித்து, சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும்,” என, தி.மு.க., கொள்கை பரப்பு செயலர், அ.ராசா கூறினார்.
மேலும்

ராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்

Posted by - October 23, 2018
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். 
மேலும்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு

Posted by - October 23, 2018
தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்

Posted by - October 23, 2018
துருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார்.
மேலும்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு

Posted by - October 23, 2018
சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமாக திட்டமிடப்பட்ட செயல் என துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது. கொடூரமாக திட்டமிடப்பட்ட…
மேலும்

உலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்

Posted by - October 23, 2018
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். 
மேலும்